முத்துப்பேட்டை பட்டுக்கோட்டை ரோடு மர்ஹூம் ஆதம் N. ஜக்கரியா அவர்களுடைய மகளும், அல்ஹாஜ் நெ.மு. முகைதீன் அப்துல் காதர் அவர்களுடைய மருமகளும், ஆதம் N. J. நூர் முகம்மது அவர்களுடைய சகோதரியும்,
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ‘ஜன்னதுல் பிர்தௌஸ்’ எனும் உயர்ந்த சுவனத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக.. ஆமீன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக