சனி, 31 அக்டோபர், 2015
வெள்ளி, 30 அக்டோபர், 2015
ஒரு முஸ்லிம் கல்வியாளர் கடிதம் மூலம் வெளிப்படுத்திய அவரின் உள்ளக் குமுறல்.
என் தாய், தந்தை, என் சமூகத்தை பார்த்து கேட்கின்றேன்........
பள்ளிப் படிப்பு 14 ஆண்டுகள், கல்லூரி படிப்பு 6 ஆண்டுகள்,ஆக மொத்தம் 20 ஆண்டுகள். 3 வயதில் துவங்கி 25 வயது வரை எனக்கு கணிதம், இயற்பியல் ,வேதியியல், உயிரியல், வரலாறு, அரசியல், அறிவியல் என்று ஏராளமான புத்தக மூட்டைகளை என் முதுகில் சுமக்க வைத்தீர்கள்.....அதை மனப்பாடம் செய்யச் சொல்லி என்னை நிர்பந்தம் செய்தீர்கள்....
வியாழன், 29 அக்டோபர், 2015
புதன், 28 அக்டோபர், 2015
ரூ.999-க்கு ஸ்மார்ட்போன்: உலகிலேயே முதல்முறையாக இந்தியாவில் அறிமுகமாகிறது
உலகிலேயே விலை குறைந்த ஸ்மார்ட்போன் வருகிற டிசம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரூ.999-க்கு விற்பனை செய்யப்படவுள்ள இந்த ஸ்மார்ட்போனை அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமும், கனடாவின் பிரபல மொபைல் மற்றும் டேப்லட் நிறுவனமான டேட்டா வைண்ட் நிறுவனமும் இணைந்து வெளியிட உள்ளது.
ரூ.999-க்கு விற்பனை செய்யப்படவுள்ள இந்த ஸ்மார்ட்போனை அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமும், கனடாவின் பிரபல மொபைல் மற்றும் டேப்லட் நிறுவனமான டேட்டா வைண்ட் நிறுவனமும் இணைந்து வெளியிட உள்ளது.
லினக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் ரிலையன்ஸ் நிறுவனம் வழங்கும் ஆஃப்பர்களுடன் மட்டும் வெளிவருகிறது.
மற்ற சாதாரண என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன்களை போலவே இதிலும், பேஸ்புக், வாட்ஸ்ஆப், இமெயில் வசதிகள் இருக்கும். முதல் ஒரு ஆண்டுக்கு பேஸ்புக், வாட்ஸ்ஆப் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
எனினும், 2ஜி நெட்வொர்க் மட்டுமே இந்த போனில் சப்போர்ட் ஆகும். பிராசசர்களின் விலை சரிந்து வரும் நிலையில், இவ்வளவு குறைந்த விலையில் ஸ்மார்ட்போனை வழங்குவது சாத்தியம்தான் என டேட்டா வைண்ட் தெரிவித்துள்ளது.
இதற்காக சீனா மற்றும் தைவானில் உள்ள முன்னணி பிராசசர் தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிகிறது.

வரும் டிசம்பர் 28-ந்தேதி ரிலையன்ஸ் நிறுவனர் திருபாய் அம்பானியின் பிறந்த நாள் அன்று இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், இதுகுறித்து ரிலையன்ஸ் நிறுவனம் எந்த தகவலையும் கூறவில்லை. டேட்டா வைண்ட் நிறுவனம் மட்டுமே இந்த ஸ்மார்ட்போனை பற்றி தகவல் வெளியிட்டுள்ளது.
எனினும், இதுகுறித்து ரிலையன்ஸ் நிறுவனம் எந்த தகவலையும் கூறவில்லை. டேட்டா வைண்ட் நிறுவனம் மட்டுமே இந்த ஸ்மார்ட்போனை பற்றி தகவல் வெளியிட்டுள்ளது.
செவ்வாய், 27 அக்டோபர், 2015
திங்கள், 26 அக்டோபர், 2015
ஞாயிறு, 25 அக்டோபர், 2015
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்
மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக் ...
-
கருவுறாமல் இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. கருவுறுதலுக்காக மருத்துவ ரீதியாக நடைபெறும் ஆய்வுகளின் எண்ணிக்கை மிக அதிகம். அவை தரும் வழிமு...
-
முஸ்லிம்களின் நிவாரனப்பணியைக் கண்டு இந்துச் சொந்தங்கள் எல்லாம் வியந்து நிற்கின்ற வேளையில் இந்து இயக்கங்களைக் கூட அது அது களத்தில் இறக...
-
நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவு செய்து கொண்டு சுழன்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ...