அரபு நாடுகளின் ஊடகங்களில் உண்மையான செய்திகளையும் அதில் சவுதி மன்னர் வீட்டு வேலைக்கு வரும் பெண்களின் பாதுகாப்புப் பற்றியும் விடுத்த அவர்களின் அறிக்கையையும்,
சவுதி நீதிமன்றம் கை துண்டிக்கப்பட்ட பெண்ணின் வழக்கின் உண்மையையும், அப்பெண்ணிற்கு மருத்துவம் செய்த மருத்துவர்களின் அறிக்கையையும் தமிழக ஊடகங்கள் மறைத்தன..
இப்போது சென்னை மருத்துவமனையில் இருக்கும் கையை இழந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் பேட்டியை எந்த ஊடகங்களும் தெரிவிக்கவில்லை.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக