வியாழன், 12 நவம்பர், 2015

காரைக்காலில் 20 ரூபாய்க்கு குழந்தைகளுக்கான மருத்துவர்.


காரைக்காலின்  தலை  சிறந்த குழந்தை  சிகிச்சை  நிபுணர்  DR. நாரயணசாமி அவர்களை   என் மகன் வேலுவுக்காக  சந்திக்க சென்றேன்.


பொறுமையாக, மிக நேர்த்தியாக மருத்துவம்  பார்த்து  விட்டு  20 ரூபாய்  பீஸ்  வாங்கி  கொண்டார்.

மிக  உயர்ந்த  பதவி, பிரபலமான மருத்துவர்,  இவரின்   பணிவு, சேவை,  20 ஆண்டு கால   அயராத   மருத்துவ   சேவையை கண்டு வியந்தேன்.   வாழ்க  இவரது   சேவை.

நல்ல  மனிதர்கள்  இப்புவியில் எங்கோ மகத்தான பணி செய்து கொண்டுதான்  இருக்கிறார்கள். மனிதநேயத்துடன்  வாழும் மருத்துவர்கள்   சிலர்   இன்னும் இருக்கத்தான்   செய்கிறார்கள்.

..மணி..காரைக்கால் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...