புதன், 11 நவம்பர், 2015

2700 அடி உயரக்கயிற்றில் ஹை ஹீல்ஸ் காலுடன் அசால்ட்டாக நடந்து அசத்திய பெண். படங்கள் இணைப்பு.

அமெரிக்காவின்  டெக்சாஸ் மாநிலத்தைச்  சேர்ந்த  திகில்  சாகச விரும்பி   ஃபெயித் டிக்கி (26). 



நிறைய   சாகசங்களை  செய்து  போரடித்ததால் அண்மையில்  Highgirls Brazil Festival   இல் கலந்து கொண்டார்.  2755  அடி  உயரத்தில்  பிரேசிலின் ரியோ டி  ஜெனிரோவில்  உள்ள  ஹைலைனில்   (கயிற்றால்   இணைக்கப்பட்டிருக்கும்   வழி)  ஹை  ஹீல்ஸ்  அணிந்த  காலுடன் நடந்தார். 

கழுத்து வலியையும் பொருட்படுத்தாமல் பிரேசில் மக்கள் ஃபெயித்தை வெகு நேரமாக   அண்ணாந்தே   பார்த்துக்   கொண்டிருந்தார்கள். 

வெறும்  காலுடனே  நடக்க  தடுமாறும் இந்த இடத்தை ஹை ஹீல்ஸ் காலுடன் கடப்பதென்றால் சும்மாவா...






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...