திங்கள், 19 அக்டோபர், 2015

குழந்தையின்மை பிரச்சினைக்கு மூலிகை வைத்தியம்.வீடியோ இணைப்பு.


கருவுறாமல் இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. கருவுறுதலுக்காக மருத்துவ ரீதியாக நடைபெறும் ஆய்வுகளின் எண்ணிக்கை மிக அதிகம். அவை தரும் வழிமுறைகளும் அனேகம்.


குழந்தைப் பேறு இல்லாமல் இருக்கும் தம்பதியினருக்கு, அந்தக் கவலை நீங்கி குழந்தை கிடைக்கக்கூடிய வரப்பிரசாதமாய் பல மருத்துவ வசதிகள் நடைமுறையில் உள்ளன. 

இவற்றில் புதியதாய்  மூலிகை மருத்துவர் இலகுவாக கிடைக்கும் பொருள்களிலிருந்து மருந்து செய்து காட்டுகிறார். முயற்சி செய்து பாருங்களேன்.


1 கருத்து:

  1. Assalamu Alaikkum Brother
    i would like this video how can i download this video please sent this link to me through my email : aksnavas@yahoo.com
    Jazakkallah hair

    பதிலளிநீக்கு

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...