சனி, 21 நவம்பர், 2015

எமிரேட்ஸ் விமானங்களில் பயணிகள் திரைப்படங்களை காண பெரிய டிவி திரை அறிமுகம். படங்கள் இணைப்பு.

எமிரேட்ஸ் விமானங்களில் பெரிய அளவிலான டிவி திரைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 




துபாய் எமிரேட்ஸ் விமான நிறுவனங்களில்  Boeing 777-300ER and Airbus A380 விமானங்களில் பயணிகளுக்கு புதிய தொழில்நுட்பத்தில் பொழுது போக்கு அம்சங்களை  அறிமுகப்படுத்தியுள்ளது.

 அதன் படி ஓவ்வொரு சீட்டிலும் இணைக்கப்பட்டிருக்கும் டிவி திரை முதல் வகுப்பில் 32 இன்ச் வரை பெரிதாக்கப்பட்டுள்ளது.  இதுவே சர்வதேச அளவில் விமானங்களில் பயணிகளுக்காக  அமைக்கப்பட்டிருக்கும் மிகபெரிய  டிவி  திரையாகும்.

 இது நாம் வீடுகளில் இருந்து டிவி பார்ப்பது போன்ற  உணர்வை  ஏற்படுத்தும் மேலும் Economy Class  பயணிகளுக்கு 13.3  இன்ச் வரை திரை அமைந்திருக்கும். 600க்கும் மேற்பட்ட‌ திரைப்படங்களும், 1230க்கு அதிகமான இசை சேனல்களுக்கு  ஏற்படுத்தப்பட்டு  உள்ளது.












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...