செவ்வாய், 17 நவம்பர், 2015

தனியார் பள்ளி லிஃப்ட்ன் கதவில் தலை மாட்டி இறந்த குழந்தை. படங்கள் இணைப்பு.


ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஒரு   தனியார்      பள்ளியில் லிஃப்ட் கதவில்  தலை    மாட்டிக்   கொண்ட குழந்தை    பரிதாபமாக உயிரிழந்தது.


 ஆசிரியர் குழந்தைகளை முதல் மாடியில் இருந்து 3வது மாடிக்கு அழைத்து சென்ற போது, குழந்தையின்  கால் லிஃப்ட் கம்பியில் மாட்டியது. பின்னர் குழந்தையின்  தலை மாட்டி  பரிதாபமாக  உயிரிழந்தது. 

இறந்த குழந்தை ஐதராபாத்தில் தில்சுக்நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ சைதன்யா பள்ளியில் படித்த வந்த மாணவி சயிதா சேனைப் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் பள்ளி நிர்வாகிகளிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி லிப்ட் கதவில் குழந்தை மாட்டி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...