நேற்று (15.10.2015) மாலை 5 மணியளவில் முத்துப்பேட்டை நெய்யக்கார தெரு மர்ஹூம் அப்துல் கரீம் அவர்களுடைய மகன் A.சதாம் உசேன் மணமகனுக்கும், நாச்சிகுளம் அப்பாஸ் அவர்களுடைய மகள் நூர்ஜஹான் மணமகளுக்கும் நாச்சிகுளம் ஜும்மா பள்ளியில்
பெரியோர்கள், உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் நிக்காஹ் நிகழ்ச்சி இனிதே நடந்தது. அதன் சிறு பகுதி... வெளிநாட்டில் வாழும் முத்துப்பேட்டை சகோதரர்களுக்காக.....
வீடியோவைக்காண..........












கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக