வெள்ளி, 16 அக்டோபர், 2015

முத்துபேட்டையில் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அதிமுக நகர செயலாளர் மங்கள் ஜி.வி.அன்பழகன் உதவி.


முத்துப்பேட்டை  கொய்யா தோப்பு நூர் பள்ளி அருகே வசிப்பவர் விஜயா.    கூலி தொழிலாளியான இவரது கூரை வீடு சமீபத்தில் தீ விபத்து ஏற்பட்டு பாதிக்கப்பட்டது



இதனையடுத்து    அதிமுக  சார்பில் நகர செயலாளர் மங்கள் ஜி.விஅன்பழகன் நேற்று தீவிபத்தில் பாதிக்கப்பட்ட விஜயாவிற்கு நிதியுதவி மற்றும் பொருட்களை வழங்கினார்

நிகழ்ச்சியில் நகர இளைஞர் அணி செயலாளர் மருது ராஜேந்திரன், ஊராட்சி ஊறுப்பினர் மன்னர்மன்னன், மாவட்ட பிரதிநிதி முத்துராமலிங்கம், ஊராட்சி செயலாளர்கள் மங்கள் குணசேகரன், பெத்தவேளான்கோட்டகம் ராஜமாணிக்கம். வார்டு நிர்வாகிகள் மூர்த்தி, திருமலை உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்.

படம்செய்தி நிருபர்-மு.முகைதீன்பிச்சை முத்துப்பேட்டை.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...