தெற்குத்தெரு
மர்ஹூம் நெய்னாமுஹம்மது அவர்களின் மகனும், S. சாஜஹான்
அவர்களின் தகப்பனாருமாகிய பட்டாணி சார் என்கிற ஹாஜி சேக்நூர்தீன்
அவர்கள் இன்று அதிகாலை (13.10.2015) 1.30 மணியளவில் மௌத்தாகிவிட்டார்கள்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
எல்லாம்
வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின்
நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மார்க்கச்
சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை
மன்னித்து தன்னுடைய ‘ஜன்னதுல் பிர்தௌஸ்’ எனும் உயர்ந்த சுவனத்தில்
நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன்,
அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார், உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும்
அழகிய பொறுமையை தந்தருள்வானாக.. ஆமீன்.
அன்னாரின்
ஜனாஸா இன்று காலை 11.00 மணிக்கு
அரபுசாகிபு பள்ளி மைய வாடியில்
நல்லடக்கம் செய்யப்படும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக