முத்துப்பேட்டை திமிலத் தெரு " தேனா. சீனா " காலனியில் வசிக்கும் மர்ஹூம் ராவுத்தர் நெய்னாமலை அவர்களுடைய மகனும், மல்லிப்பட்டினம் தாஜுதீன் அவர்களுடைய மருமகனும், R. சாகுல் ஹமீது அவர்களுடைய சகோதரும்,
பேட்டை குஞ்சப்பா, நெய்னா முகம்மது, தாவூது இபுராஹீம், ஆசாத்நகர் தாவூதுகனி இவர்களுடைய மைத்துனரும், M. ராய்தான், M. ஷாஜஹான் இவர்களுடைய தகப்பனாருமாகிய " R. முகம்மது இபுராஹீம் " அவர்கள் இன்று 3-11-2015 செவ்வாய்க் கிழமை காலை 10-30 மணிக்கு சௌதி அரேபியாவில் ஜித்தாவில் மௌத்தாகி விட்டார்கள்.
"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன். "
அன்னாரின் ஜனாஸா சௌதிஅரேபியாவில் நல்லடக்கம் செய்யப்படும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக