செவ்வாய், 3 நவம்பர், 2015

ஆன்லைனில் டிவி ஆர்டர் செய்தவருக்கு செருப்பு அனுப்பி வைத்த நிறுவனம். வீடியோ இணைப்பு.

சிவகங்கை மாவட்டம் எஸ்பி மங்கலத்தை  சேர்ந்த ராசு மனோகர் என்பவர் ஸ்னாப்டீல்  ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் தள்ளுபடி விலையில்  டிவி விற்பதாக வந்த தகவலை நம்பி 21,499.00  பணத்தை  கட்டியவருக்கு



பார்சலில் வந்தது செருப்பு....

பாதிக்கப்பட்டவரே சொல்கிறார்..வீடியோவை பார்க்கவும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...