சமீபத்தில் நடந்த இந்திய தென்ஆப்ரிக்க கிரிக்கெட் தொடரின் போது ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களையும் தொலைக்காட்சி நிகழ்ச்சி சிறப்பு பேட்டி எடுத்து வந்தனர்.
அந்த நிகழ்ச்சியை பேட்டி எடுத்த பெண் தொகுப்பாளர் படு கவர்ச்சியான ஆடையுடன் நிகழ்ச்சி நடத்தி வந்தார், அதன் ஒரு பகுதியாக தென்னாப்ரிக்க வீரர் ஹாசிம்_ஆம்லாவிடம் பேட்டி எடுக்க முற்பட்ட போது ஆம்லா "முதலில் முழுமையான ஆடையை அணிந்து வாருங்கள் இல்லையெனில் நான் பேட்டி தர மாட்டேன்" என கூறிவிட்டார்.
.
மது, மாது என கூத்தடிக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கு மத்தியில் இவ்வளவு கன்னியமான ஒரு மனிதரா என ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார் ஆம்லா.
.
மேற்கண்ட நிகழ்ச்சி நடந்ததை ஜெம் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
போட்டிகளில் மது விளம்பரம் பொறித்த பனியனை அணிய மறுக்கும் இவர் அதற்காக ஒரு பெருந்தொகையை அபராதமாக செலுத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Haris Kovai Jaqh


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக