சனி, 24 அக்டோபர், 2015

குவைத் அமீரை அவமதித்த நபர்களை கைது செய்து ஜெயிலில் அடைக்க நடவடிக்கை:


குவைத் அமீர் அமீர் சேக் சபா அல் அஹமது அல் ஜாபர் அல் சபா (Amir Sheikh Sabah Al Ahmed Al Jaber Al Sabah)  மற்றும் மறைந்த முன்னாள் அமீர், அமீர் சேக் ஜாபர் அல் அஹமது அல் ஜாபர் அல் சபா


(Amir Sheikh Jaber Al-Ahmad Al Jaber Al Sabah )அகியவர்களை டிவிட்டர் (Twitter)  பக்கத்தில் ஒரு எகிப்து நாட்டைச்சேர்ந்த  (egyption) நபர் விமர்சனம் செய்துள்ளார்.

இது குவைத் புலனாய்வு துறையின் கவனத்திற்கு வந்ததை தொடர்ந்து அந்த நபரை  கைது  செய்யும்  நடவடிக்கையில் போலீசார் இறங்கி உள்ளனர்.

வளைகுடா  நாடுகளில் அரசுக்கு எதிராக கருத்துகளை பதிவு செய்து மிக பெரிய குற்றம் ஆகும். எனவே இந்தியா நட்புகள் கவனமாக இருங்கள். தேவையில்லாமல் கருத்துக்கள் பதிவு செய்து மற்றும் பதிவு இடுவது மிகவும் கவனம் தேவை.

கடந்த மாதம் சவுதி அரசு அரசுக்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்யும் நபர்களுக்கு குற்றத்தின் தன்மையினை பொறுத்து தூக்கு தண்டனை வரை வழங்கும்  சட்டம்  கொண்டு  வந்தது  நினைவிருக்கலாம்.

எனவே  வளைகுடா நாடுகளில் வேலை செய்யும்  நமது  உறவுகள்  Social media-ஐ பயன்படுத்தும்  போது  கொஞ்சம்  கவனமாக  இருங்கள்.

குவைத் நண்பர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...