இன்று காலை 11.30 மணியளவில் குட்டியார் பள்ளியில் S. பசூல்ரஹ்மான் அவர்களின் செல்வப்புதல்வன் B. இர்ஷாத் அஹமது,B.C.A., மணமகனுக்கும், U.இக்பால் அவர்களின் செல்வப்புதல்வி I. உமர் பாத்திமா,B.Sc., மணமகளுக்கும் பெரியோர்கள்,
உற்றார் உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் இனிதே நடந்து முடிந்தது.
அல்லாஹ்வின் நல்லருளால் இல்லறம் புகும்
இனிய அன்பு உள்ளங்களே
பெற்றோர்களின் பேரிய முயற்சியால்
இன்னார்க்கு இன்னாரன்று இணையும் இந்நாளில்
ஆன்றோர்கள் சான்றோர்கள், உற்றார் உறவினர்களின்
நல் ஆசிபெற்று
உடல் இரண்டாய் உள்ளம் ஒன்றாய் கலந்து
இஸ்லாம் காட்டிய நெறிமுறைகளைப் பேணி
பெருமானாரின் வழி நடந்து
தங்களின் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று
பல்லாண்டு வாழ
மனமார வாழ்த்தும்.
அ. அப்துல் ரஹ்மான் குடும்பத்தினர்.
புகைப்படம் உதவி..சுனா இனா அவர்கள்.




















கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக