செவ்வாய், 27 அக்டோபர், 2015

கட்டண சேவையாக மாறுகிறது யூடியூப் தளம்


இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது யூடியூப் தளம். இலவசமாக பயன்படுத்தப்பட்டு வந்த கூகுள் நிறுவனத்தின் இந்த சேவை கட்டண  சேவையாக  மாற்ற  அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. 


இந்த கட்டண சேவை மூலம் வீடியோக்களை எந்தவித விளம்பர இடையூறுகளின்றி  பார்த்து  ரசிக்கலாம்.

இதன் முதல் கட்டண சேவை முதல் கட்டமாக அமெரிக்காவில் துவங்கப்பட உள்ளது. பின்னர் இந்த சேவை அனைத்து நாடுகளுக்கும்  நடைமுறைப்படுத்த  முடிவு  செய்யப்பட்டுள்ளது.

கட்டண சேவையானது அக்டோபர் 28 முதல் அறிமுகமாகும் என்று  யூடியூப்  தரப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...