முகத்தில் கரும்புள்ளி, கருவளையத்தை போக்க பெண்கள் அழகு நிலையம் சென்று பணத்தை செலவு செய்து முகத்தை அழகாக்கி கொள்கிறார்கள்.
அவர்களுக்காக மூலிகை வைத்தியர் ராஜமானிக்கம் அவர்கள் நமது வீடுகளில் எளிதாக கிடைக்கும் பொருட்களிலிருந்து வைத்தியம் செய்து காட்டுகிறார். பார்த்து பயனடையவும். மற்றவர்களும் பயனடைய பகிரவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக