செவ்வாய், 27 அக்டோபர், 2015

பதப்படுத்தப்பட்ட இறைச்சி புற்றுநோயை ஏற்படுத்துகிறது: உலக சுகாதார அமைப்பு


பதப்படுத்தப்பட்ட மற்றும் சுவை கூட்டப்பட்ட இறைச்சி புற்றுநோயை ஏற்படுத்துகிறது  என  உலக  சுகாதார  அமைப்பு  தெரிவித்துள்ளது.


உலக சுகாதார அமைப்பு இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உட்கொள்வதால் புற்றுநோய் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக என்று ஆய்வு மேற்கொண்டு அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

 தற்போது வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையின்படி தினமும் 50 கிராம் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை சாப்பிட்டால் பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான  வாய்ப்பு  18  சதவீதம் அதிகரிப்பதாக கூறப்பட்டுள்ளது.

அதேபோல் இறைச்சியிலும் புற்றுநோயை தோற்றுவிக்கும் காரணிகள் இருப்பதாகவும், ஆனால் அதற்கான உறுதியான ஆதாரங்கள் இல்லை என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...