சனி, 28 நவம்பர், 2015

விபத்துக்கு பிறகு தன்னைப் பராமரித்துவந்த பெண்ணைக் காண 200 மைல் கடந்து சென்ற நாய்.


ரஷ்யாவின் ரோஸ்டோவ் ஓப்லாஸ்ட் பகுதியில் தெருவோரம் வசித்து வந்த ‘ஷாவி’ என்ற நாய் கடந்த  குளிர்காலத்தின்போது அந்தச் சாலையை கடந்து சென்ற கார் ஒன்றில் அடிப்பட்டு குளிரில் தவித்தது.

 இதைக் கவனித்த ஒரு வழிப்போக்கர் ஷாவியை அருகாமையில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

ஏர் இந்தியா விமானத்தை கடத்தப் போவதாக மிரட்டல் விடுத்த மாணவன் கைது.

மகாராஷ்டிராவில்  உள்ள  ஏர் இந்தியா வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு போன் செய்து விமானத்தைக் கடத்தப் போவதாக மிரட்டல் விடுத்த  மத்திய  பிரதேச மாணவனை  போலீசார்  கைது  செய்தனர்.

வெள்ளி, 27 நவம்பர், 2015

பணத்திற்காக காதலனுடன் சேர்ந்து தோழியை கொலை செய்த பெண்: மதுரையில் பயங்கர சம்பவம்.



மதுரை  இளம்பெண்  கொலை  வழக்கில்  திடீர் திருப்பமாக அப்பெண்ணின் தோழியே அவரை கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. மதுரை தல்லாகுளம் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் துபாயில் பொறியாளராக  பணியாற்றி  வருகிறார்.

துபாயில் பிரம்மாண்ட மலர் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

வளைகுடா என்றதும் பலருக்கு நீண்ட பாலைவனம் நினைவுக்கு வரும் ஆனால் மலர்களும், மரங்களும் நினைவிற்கு வரும் வகையில் வளைகுடா நாடுகளின் நகரங்களில் ஒன்றான துபாயில் மரம்,

ரூ.22 கோடியுடன் தலைமறைவான வேன் டிரைவர் கைது: பணம் மீட்பு!

டெல்லியில்  ரூ.22  கோடியுடன் தலைமறைவான வேன் டிரைவரை போலீசார் கைது செய்துள்ளதுடன்,  பணத்தையும்  மீட்டுள்ளனர்.

ஊடக சுதந்திரத்தின் மீது தமிழக அரசு யுத்தம்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாடல்!

ஆனந்த விகடன் முகநூலை முடக்கியதன் மூலம் ஊடக சுதந்திரத்தின் மீது தமிழக அரசு யுத்தம் தொடுத்துள்ளது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடும்  கண்டனம்  தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தமிழக முதன்மை துணைத்தலைவரும், முன்னாள் எம்.பியுமான எம். அப்துல் ரஹ்மான்  வெளியிட்டுள்ள  அறிக்கையில்

வியாழன், 26 நவம்பர், 2015

துபாயில் ரூ.43 கோடிக்கு ஏலம் போன ஹெல்மெட்.

ஐக்கிய அரபு அமீரகங்களின் ஒன்றான துபாயில் ஆட்சியாளராக இருப்பவர் ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம். இவர் அமீரக பிரதமர் மற்றும் துணை அதிபர் பதவியும் வகிக்கிறார். கவிதை எழுதுதல், குதிரை பந்தயத்தில் கலந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...