சனி, 17 அக்டோபர், 2015

முத்துப்பேட்டை பைத்துல்மால் நிர்வாகிகளின் நல்லிரவில் செய்த மனிதாபிமான சேவை

முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலைய ஆட்டோ ஸ்டான்ட் அருகில் (16/10/2015) நேற்று இரவு சுமார் 12 மணிக்கு  45 வயது  மதிக்கத்தக்க  நபர்  ஒருவர்  குளிரில்  நடுங்கியபடி கிடந்துள்ளார்.

30 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விமானத்தில் பிறந்த குழந்தை: வீடியோ இணைப்பு.


ஓடும் ரெயிலில், டாக்சியில், பஸ்சில், ஆட்டோவில் குழந்தை பிறப்பதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால், தைவான் நாட்டைச் சேர்ந்த பெண்ணுக்கு சுமார் 30 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விமானத்தில் குழந்தை பிறந்துள்ளது.

மும்பை ஓட்டல்களில் தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் நடைபாதையில் உறங்கிய பாகிஸ்தானிய குடும்பம்.


மும்பை ஓட்டல்களில் பாகிஸ்தான் குடும்பத்தினர் தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் ரெயில் நிலைய நடைபாதையில்  படுத்துறங்கிய  தகவல்  வெளியாகியுள்ளது.

வெள்ளி, 16 அக்டோபர், 2015

முத்துப்பேட்டை நெய்யக்காரத்தெரு அ. சதாம் உசேன் திருமண வீடியோ இணைப்பு.

நேற்று  (15.10.2015) மாலை  5 மணியளவில் முத்துப்பேட்டை  நெய்யக்கார தெரு மர்ஹூம் அப்துல் கரீம் அவர்களுடைய மகன் A.சதாம் உசேன்  மணமகனுக்கும், நாச்சிகுளம் அப்பாஸ் அவர்களுடைய  மகள் நூர்ஜஹான் மணமகளுக்கும்  நாச்சிகுளம்  ஜும்மா பள்ளியில்

வீடு தேடி வரும் ஏமாற்றும் கும்பல்:. ‘இண்டேன்’ காஸ் நிறுவன பெயரில் நூதன மோசடி .


‘இண்டேன் காஸ்’ நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி, வீட்டில் இருப்பவர்களிடம் ஒரு கும்பல் பண மோசடி செய்து வருவது அம்பலமாகியுள்ளது.  இந்த  கும்பலிடம் ஏமாறாமல் விழிப்புடன் இருக்குமாறு  பொதுமக்களுக்கு  அதிகாரி  வேண்டுகோள்  விடுத்துள்ளார்.

எல்.இ.டி., பல்புகளால் தினமும் ரூ.2.71 கோடி மிச்சம்: நாடு முழுதும் விரிவாக்க மத்திய அரசு திட்டம்.


நாட்டின் பல மாநிலங்களில், எல்.இ.டி., மின் விளக்குகள் பயன்பாடு அதிகரித்துள்ளதால், மின்சாரத்தை தயாரிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு ஏற்படும் செலவில், நாள்தோறும், 2.71 கோடி ரூபாய் மிச்சமாகிறது.

முத்துபேட்டையில் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அதிமுக நகர செயலாளர் மங்கள் ஜி.வி.அன்பழகன் உதவி.


முத்துப்பேட்டை  கொய்யா தோப்பு நூர் பள்ளி அருகே வசிப்பவர் விஜயா.    கூலி தொழிலாளியான இவரது கூரை வீடு சமீபத்தில் தீ விபத்து ஏற்பட்டு பாதிக்கப்பட்டது

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...