முத்துப் பேட்டை அடுத்த ஜாம்புவானோடை தர்காவில் நேற்று (வெள்ளி) ஜூம்ஆ தொழுகை வழக்கம் போல் நடை பெற்றது.
தொழுகை முடிவில் சவூதி அரேபியா மக்காவில் சமீபத்தில் கிரேன் விபத்தில் பலியானவர்களுக்கும், மற்றும் மினாவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உரிழந்தவர்களுக்காக ஜனாசா சிறப்பு தொழுகை நடை பெற்றது.
இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். உயிரிழந்த ஹாஜிகளுக்காக துவா செய்தார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக