புலம் பெயர்ந்து வாழும் முத்துப்பேட்டையைச் சேர்ந்த (ஆர்ட்டிஸ்ட்) அப்துல் ரஹ்மானின் மகனான மஹாதீர் முஹம்மது பிரான்ஸ் நாட்டின் பள்ளியில் படித்து வருகிறார்.
பிரான்சில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு வென்றுள்ளார்.
அடுத்த வருடம் நடக்க இருக்கும் 19வயது உலக கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள தகுதியும் பெற்றுள்ளார்.
அவர் மென்மேலும் பல வெற்றிகள் பெற்று ஊருக்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகிறது இந்த முத்துப்பேட்டை Blog இணையதளம்.






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக