சனி, 31 அக்டோபர், 2015

விளாம்பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி...வீடியோ இணைப்பு

விளாம்பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள்  பற்றி மூலிகை வைத்தியர் இராஜமாணிக்கம் அவர்கள்  நமக்கு இலகுவாக தெரிந்து கொள்ளும் வகையில் செய்து  காட்டுகிறார்.  பார்த்து

224 பேருடன் சென்ற ரஷிய விமானம் எகிப்து அருகே விழுந்து நொறுங்கியது.


எகிப்து  நாட்டில் உள்ள ஷர்ம்-அல்-ஷேக் நகரில் இருந்து 200-க்கும் அதிகமான பயணிகளுடன் ரஷ்யா நோக்கி சென்று கொண்டிருந்த ரஷிய நாட்டு விமானம் துருக்கி நாட்டு வான்வெளியில் மாயமானதாக அறிவிக்கப்பட்டது.

காலை தொங்கவைத்து அமர்வதால் ஏற்படும் பிரச்னைகளை தெரிந்து கொள்வோம்.


நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம்.

இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேரூந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில்,

போக்குவரத்து நெரிசலால் சாலையில் குழந்தை பெற்று கொண்ட டெல்லி பெண்கள்.


தலைநகர் டெல்லியில் போக்குவரத்து நெரிசலால் சாலையில் 2 பெண்கள் குழந்தை பெற்று கொண்ட அவலம் நடந்துள்ளது.

டெல்லியில் கடந்த சில நாட்களாக நடந்த இந்திய-ஆப்பிரிக்க மாநாட்டின் காரணமாக  போக்குவரத்து  நெரிசல்  ஏற்பட்டு  வந்துள்ளது.

வெள்ளி, 30 அக்டோபர், 2015

ஒரு முஸ்லிம் கல்வியாளர் கடிதம் மூலம் வெளிப்படுத்திய அவரின் உள்ளக் குமுறல்.


என்  தாய்,  தந்தை, என் சமூகத்தை பார்த்து கேட்கின்றேன்........

பள்ளிப் படிப்பு 14 ஆண்டுகள், கல்லூரி படிப்பு 6 ஆண்டுகள்,ஆக மொத்தம் 20 ஆண்டுகள்.  3 வயதில் துவங்கி 25 வயது வரை எனக்கு கணிதம், இயற்பியல் ,வேதியியல், உயிரியல், வரலாறு,  அரசியல், அறிவியல் என்று ஏராளமான புத்தக  மூட்டைகளை  என்  முதுகில்  சுமக்க  வைத்தீர்கள்.....அதை மனப்பாடம்  செய்யச்  சொல்லி  என்னை  நிர்பந்தம் செய்தீர்கள்....

உலகின் பணக்கார, வளர்ந்த நாடுகளில் ஒன்றாக திகழும் சிங்கப்பூரை பற்றி ஒரு தமிழன் எழுதியது.


சாதாரண மீன்பிடி கிராமமாக இருந்த சிங்கப்பூர் இன்று உலகின் பணக்கார நாடுகளில், வளர்ந்த  நாடுகளில்  ஒன்றாக  உள்ளது.

குறைந்த டிக்கெட் விலையுடன் கூடிய புதிய விமான பயணக் கொள்கையை வெளியிட மத்திய அரசு திட்டம்.


மத்திய அரசு புதிய விமான பயணக் கொள்கையை வடிவமைத்துள்ளது.  இதன்படி குறைந்த பட்ச கட்டணமாக 2,500 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட உள்ளதாக  தெரிகிறது.

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...