திங்கள், 12 அக்டோபர், 2015

சவுதியில் கைதுண்டிக்கப்பட்ட தமிழகப்பெண்ணிடம் ’சிறப்பு விசாரணை குழு ” விசாரணை.

சவூதி  அரேபியாவிற்கு  வீட்டு வேலைக்காக வந்து வலது கை துண்டிக்கப்பட்டு  ரியாத்திலுள்ள  'கிங்டம்'   மருத்துவமனையில்  தீவிர   சிகிச்சை பெற்று  வருகிறார்  தமிழகத்தை  சேர்ந்த  பெண்.

ஓமன் நாட்டில் நடந்த சாலை விபத்துகளில் 2 இந்திய வாலிபர்கள் பலி.


ஓமன் நாட்டில் நடந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 2 இந்திய வாலிபர்கள் பலியானார்கள்.

முத்துப்பேட்டையில் கூரை வீட்டில் தீ விபத்து. தீயை அணைத்து மாணவனை மீட்ட கட்டிட தொழிலாளர்கள். பொதுமக்கள் பாராட்டு.


முத்துப்பேட்டை கொய்யா தோப்பு நூர் பள்ளி அருகே ஏராளமான கீற்று வீடுகள் உள்ளன.  இதில் அதே பகுதியைச் சேர்ந்த தனியார் ஒருவரது கீற்றுக் கொட்டாகை  கொண்ட  காலணி  வீடுகள்  ஒன்று  உள்ளது.

ஞாயிறு, 11 அக்டோபர், 2015

18 வயதில் சார்ட்டர்ட் அக்கவுண்டண்டாகி சென்னை மாணவர் உலக சாதனை.


சென்னையை சேர்ந்த ராம்குமார்  ராமன்  18 வயதில் சார்ட்டர்ட் அக்கவுண்டண்டாகி உலக சாதனை படைத்துள்ளார். இத்தகைய இளம் வயதில் ஒருவர் சார்ட்டர்ட் அக்கவுண்டண்டாவது இதுவே முதல் முறை.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கண்ணியமாய் கைகுலுக்கிக் கொண்டு இருக்கும் இந்தச் சிறுமி யார்?


அமெரிக்க    அதிபர்  பாரக்  ஒபாமா  கண்ணியமாய்  கைகுலுக்கிக்     கொண்டு   இருக்கும் இந்தச் சிறுமி யார்அப்படி என்ன செய்துவிட்டாள் இந்த இந்தியச்  சிறுமி?    அப்படித்தானே    கேட்கத்  தோன்றுகிறது??

பழம்பெரும் நடிகை மனோரமா மரணம். அவரைப்பற்றி நடிகர் சிவகுமார் நேரலையில்...வீடியோ.

பழம்பெரும்  நடிகை  மனோரமா நேற்று  இரவு  மரணம்  அடைந்தார். மூச்சு திணறல் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் உயிர்  இழந்தார்.

முத்துப்பேட்டை அருகே கார் அடித்து உடைப்பு. ஆசிரியர் மற்றும் கல்வி அதிகாரி படுகாயம். பரபரப்பு.


முத்துப்பேட்டை  அருகே  ஆசிரியர் மற்றும்   கல்வி  அதிகாரி சென்ற கார் அடித்து உடைக்கப்பட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...