புதன், 9 டிசம்பர், 2015

இந்து இயக்கங்களை வியக்கவைத்த நிவாரணப்பணி ! படங்கள் இணைப்பு.

முஸ்லிம்களின்  நிவாரனப்பணியைக் கண்டு இந்துச் சொந்தங்கள் எல்லாம் வியந்து நிற்கின்ற வேளையில் இந்து இயக்கங்களைக் கூட அது அது களத்தில் இறக்கி  விட்டுள்ளது  என்றால்  அது  மிகையில்லை !

செவ்வாய், 8 டிசம்பர், 2015

சென்னை வெள்ள நிவாரண உதவி: நெகிழ வைத்த இஸ்லாமிய ஆட்டோ டிரைவர்!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு உதவ பணக்காரராகவோ அல்லது ஒரு நிறுவனத்திற்கு சொந்தக்காரராகவோ அல்லது அறக்கட்டளை வைத்து நடத்துபவராகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை.

சென்னை வெள்ளத்தில் பாஸ்போர்ட்டை இழந்தவர்களுக்கு இலவசமாக புதிய பாஸ்போர்ட்!

சென்னையில்        வெள்ளத்தால்   சேதமடைந்த    அல்லது  தொலைந்து போன பாஸ்போர்ட்களுக்கு    பதிலாக    இலவசமாக    புதிய பாஸ்போர்ட்  வழங்கப்படும்   என்று       மத்திய    வெளியுறவுத்துறை               அமைச்சர் சுஷ்மாஸ்வராஜ்     தெரிவித்துள்ளார்.

160 போலி பாஸ்போர்ட்களுடன் பிபிஏ மாணவர் கைது: போலீசார் விசாரணை

உத்தரபிரதேசம் மாநிலம் ஆக்ராவில் 160 பாஸ்போர்ட்டுகள் வைத்திருந்த பிபிஏ மாணவனை  போலீசார் கைது  செய்தனர்.

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் பகுதியை சேர்ந்த இளைஞர் விகஸ் குமார். இவர் ஆக்ராவில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிபிஏ முதலாமாண்டு பயின்று  வருகிறார்.

சென்னை மக்களுக்காக பட்டினி கிடந்து ஒரு லட்ச ரூபாய் அனுப்பிய பாலியல் தொழிலாளிகள்

தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக, மகாராஷ்டிரா மாநில பாலியல் தொழிலாளிகள் பட்டினி கிடந்து ஒரு லட்சம் ரூபாயை நிதியாக அளித்துள்ளனர்.

தமிழ் மென்பொருளை அறிமுகம் செய்தவர் அடையாறு ஆற்று வெள்ளத்தில் சிக்கி மனைவியுடன் பலி

தமிழில் மென்பொருளை அறிமுகம் செய்தவர் ஸ்ரீநிவாஸ். தமிழ் மீது பற்றுக்கொண்ட  இவர் கோவில்களில் தமிழ் வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்தார்.  மேலும் தமிழ் முறைப்படி திருமணம் செய்பவர்களுக்கு இலவசமாக திருமண மண்டபம்  ஏற்பாடு  செய்தவர்.

இஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்து கூறிய டொனால்டுக்கு தடை விதித்த புளோரிடா மேயர்

அமெரிக்காவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களை  பரப்பி வரும் குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் கூறியுள்ள சர்ச்சைக் கருத்தையடுத்து, புளோரிடா மாநில மேயர்  அவருக்கு  தடை  விதித்துள்ளார். 

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...