வியாழன், 10 டிசம்பர், 2015

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   நிறுவனர்  மார்க் ஸக்கர்பெர்க்  தெரிவித்துள்ளார்.

சிறுபான்மையின இளைஞர்களுக்கான நயீ மஞ்ஜில் திட்டம்: மத்திய அரசு ஒப்புதல்

சிறுபான்மையினர் சமூக இளைஞர்களுக்காக நயீ மஞ்ஜில்(புதிய தளம்)  என்ற புதிய திட்டத்திற்கு மத்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

சவுதி அரேபியாவில் புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தது.

சவுதி  அரேபியாவில் தொழிலாளர்களுக்கான சட்டத்தில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது சவுதி அரசாங்கம். அதன்படி  பின்வரும் விதிமுறைகளை  மீறும் நிறுவனங்களுக்கு  அபராதம் விதிக்கப்படும்.

புதன், 9 டிசம்பர், 2015

விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய ரோந்து குதிரையை கட்டிப்பிடித்து அழுத போலீஸ் அதிகாரி

அமெரிக்காவின்  ஹூஸ்டன் நகரத்தை  சேர்ந்த போலீஸ் அதிகாரி ஹர்ஜான். அந்த பகுதியில் ரோந்து செல்வதற்கு அவர் பயன்படுத்தும் குதிரை சார்லோட். சார்லோட் நான்கு ஆண்டுகளாக காவல்துறையில் பணியாற்றி வந்தது.

குப்பைகளை சுத்தம் செய்த போது TNTJ வினர் கண்டெடுத்த 1லட்சம் ரூபாய் மற்றும் 10 பவுன் நகை:

குப்பைகளை சுத்தம் செய்த போது டிஎன்டிஜேவினர் கண்டெடுத்த 1லட்சம் ரூபாய்; 10 பவுன் நகை:- பூரணி என்ற உரிமையாளரிடம் ஒப்படைத்த தவ்ஹீத் ஜமாஅத்தினர்! மெய்சிலிர்க்க வைத்த மனிதநேயப்பணி சென்னையில்  நடந்துள்ளது.

கோலாலம்பூர் விமான நிலையத்தில் சர்ச்சைக்குரிய ஜெட் விமானங்கள்

மலேசியாவின் முதன்மை விமான நிலையமான கோலாலம்பூர் விமான நிலையத்தில் 3 கார்கோ ஜெட் விமானங்கள் உரிமை கோர ஆளின்றி அநாதையாக நிற்பதால், அதைக் கண்டுபிடிக்க விமான நிலைய அதிகாரிகள் பத்திரிக்கையில் விளம்பரம் கொடுத்துள்ளனர்.

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் மனிதாபிமானமும்....நமது சுங்க இலாகாவின் கெடுபிடியும்...

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸிற்கு இருக்கும் மனிதாபிமானம் கூட நம் நாட்டு கஸ்டம்ஸுக்கு இல்லையா?

துபாய்,  ஷார்ஜாவை சேர்ந்த  தமிழ்  நண்பர்கள் 12 லட்சம் மதிப்பிலான 5.5 டன் அளவிலான நிவாரணப் பொருட்களை அனுப்புவதற்காக காத்திருக்கிறார்கள்.

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...