திங்கள், 2 நவம்பர், 2015

பெட்ரோல் தேவை இல்லை: ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் 643 கிலோமீட்டர் காரில் செல்லலாம்.


பெட்ரோல்,  டீசல்  மற்றும் கியாஸ்   போன்றவற்றுக்கு   பதிலான மாற்று  உந்து சக்தியாக  ஒருமுறை  ரீசார்ஜ்  செய்தால்   400 மைல் (சுமார்  643  கிலோமீட்டர்) வரை தங்கு தடையின்றி  செல்லும் வகையில்  


 நவீன   லித்தியம்      பேட்டரியை இங்கிலாந்தின்    கேம்ப்ரிட்ஜ்   பல்கலைக்கழகத்தை   சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்    கண்டுபிடித்துள்ளனர்.

இதுபோன்ற ஆரம்ப கட்ட ஆராய்ச்சிகள் கடந்த பத்தாண்டுகளாகவே நடத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது இதில் மேம்பாடான கட்டம் எட்டப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப ரீதியான இன்னும் சில சந்தேகங்களை தீர்த்துக் கொள்வதற்கான மேலும் சில ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் போன்றவற்றுக்கு பதிலான மாற்று  உந்துசக்தியாக இந்த ‘லித்தியம்-ஐயான்’ பேட்டரிகள் உருவெடுக்கும்   என்றும்   தெரிய  வந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...